Tears of Tamils : A journey through war zones of Sri Lanka – Photo Exhibition in Switzerland (University of Zurich)
இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் (இறுதி யுத்த காலம்), கலைஞரும் சுயாதீன ஊடகருமான அமரதாஸ் அவர்களால் உருவாக்கப்பட்டிருந்த ஒளிப்படங்களின் காட்சி நிகழ்வு, சுவிஸ் நாட்டில் நடைபெற்றது. (Tears of Tamils : A journey through war zones of Sri Lanka)
07.05.2018 முதல் 31.05.2018 வரை (தொடர்ச்சியாக 4 வார காலம்), சூரிச் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த ஒளிப்படக்காட்சி நிகழ்வில், சுவிஸ் நாட்டவர்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.
‘Tears of Tamils : A journey through war zones of Sri Lanka’
Photo Exhibition in Switzerland (University of Zurich)
Photographs by Amarathaas
07.05.2018 – 18.05.2018 Lichthof Zentrum Universität Zürich (Atrium Center University of Zurich)
21.05.2018 – 31.05.2018 Lichthof Irchel Universität Zürich (Atrium Irchel University of Zurich)