உலக ஒளிப்பட தினத்தில் அமரதாஸ் அவர்களின் சிறப்பு நேர்காணல்

உலக ஒளிப்பட தினத்தை முன்னிட்டு, 2020.08.19 அன்று சுயாதீன ஊடகரும் கலைஞருமான அமரதாஸ் அவர்கள் சிறப்பு நேர்காணல் ஒன்றினை வழங்கியுள்ளார். அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஊடகரும் எழுத்தாளருமான கானா பிரபா அவர்களால் இந்த நேர்காணல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.