இயல்பினை அவாவுதல் – அமரதாஸ் கவிதைகள் (Desiring Normalcy – Poems of Amarathaas)

இயல்பினை அவாவுதல் – அமரதாஸ் கவிதைகள் (Desiring Normalcy – Poems of Amarathaas)

அச்சுத் தாள்கள் மற்றும் அச்சு வசதிகள் அரிதாக இருந்த போர்க்காலத்திலே, ‘இயல்பினை அவாவுதல் – அமரதாஸ் கவிதைகள்’ என்ற கவிதைத்தொகுதி கிளிநொச்சியில் இருந்து வெளியிடப்பட்டது.