சுவிஸ் நாட்டின் செங்காளன் மாநிலத்தில் ஓவியக்காட்சி
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஓவியரான Anna Maria Fusaro அவர்களின் ஓவியக்காட்சி, சுவிஸ் நாட்டின் செங்காளன் மாநிலத்தில் 2020-09-04 அன்று தொடக்கி வைக்கப்பட்டது. செங்காளன் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணித்து, அப் பகுதிகளில் இருந்து உருவாக்கிய ஓவியங்களையே Anna Maria Fusaro காட்சிப்படுத்தியிருக்கிறார். மேற்படி ஓவியக் காட்சியானது 2020-09-18 வரை நடைபெறும்.
götte promotional ag
Falkensteinstasse 25,
CH-9000 St.Gallen