Tears of Tamils : A long journey from the war zones of Sri Lanka – Documentary film (Short version)
கலைஞரும் சுயாதீன ஊடகருமான அமரதாஸ் அவர்களின் இயக்கத்தில் உருவான, ‘Tears of Tamils : A long journey from the war zones of Sri Lanka’ என்னும் விவரணத் திரைப்படத்தின் குறுகிய பதிப்பு இது. Wide Vision Studio என்னும் கலை, இலக்கிய, ஊடகவியல் சார் இயக்கம், 2019 மே மாதத்திலே இத் திரைப்படத்தினைத் தயாரித்திருக்கிறது.
Tears of Tamils : A long journey from the war zones of Sri Lanka – Documentary film (Short version) Link