Tears of Tamils : A long journey from the war zones of Sri Lanka – Documentary film screening (London)
‘Tears of Tamils : A long journey from the war zones of Sri Lanka’ என்னும் விவரணத் திரைப்படத்தின் திரையிடலும் கலந்துரையாடலும், இங்கிலாந்தில் 2019-11-09 அன்று நடைபெற்றது. இத் திரையிடல் நிகழ்விலே, கலைஞரும் சுயாதீன ஊடகருமான அமரதாஸ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
Saturday 09th November 2019 at 425 High Street North, Manor Park, London, E12 6TL [London Tamil Book Centre] at 2:30pm to 5:30pm. Near the underground and overground stations East Ham and Manor park.
Tears of Tamils : A long journey from the war zones of Sri Lanka – Documentary film (Short version) Link