கதையாடல் நிகழ்வு

படைப்பாளரும் நடிகருமான பவா செல்லத்துரை மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்ட ‘கதையாடல்’ நிகழ்வு, 2022-08-27 அன்று சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் உள்ள நூலகம் ஒன்றில் இடம்பெற்றது.

சுவிஸ் நாட்டில் வசிக்கும் படைப்பாளிகள், ஊடகர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் பலர் இந்த நிகழ்விற் கலந்துகொண்டனர்.

மேற்படி நிகழ்வின் காணொலிப் பதிவுகளின் தொகுப்பினை Wide Vision Studio வெளியிட்டுள்ளது.