Through the Fire Zones: Photographs of Amarathaas in Sri Lanka’s War Zones ஒளிப்பட நூல் வெளியீட்டு நிகழ்வு
பேரழிவுகளோடு 2009 இல் நிகழ்த்தி முடிக்கப்பட்ட ‘இலங்கை இறுதிப் போர்’ சார்ந்த ஒளிப்படங்களின் பெருநூல், மிக நீண்டகால உழைப்பில் ‘Through The Fire Zones: Photographs of Amarathaas in Sri Lanka’s war zones’ என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இது, Wide Vision Studio வெளியீடு ஆகும்.
இங்கிலாந்து நாட்டில், ‘திரள்’ குழுமத்தினரின் ஒருங்கிணைப்பில் இந்த நூலின் முதல் வெளியீட்டு நிகழ்வு 2022-10-22 அன்று நடைபெறும். அதனைத் தொடர்ந்து, சுவிஸ் நாட்டிற்கான வெளியீட்டு நிகழ்வு, நவம்பர் மாதத்தில் நடைபெறும். மேலதிக விபரங்கள் விரைவில் வெளியாகும்.
இந்த ஒளிப்படப் பெருநூல் பற்றிய மேலதிக விடயங்களை widevisionstudio.com இணையத்தளத்திற் பார்வையிடலாம். இணைப்பு: https://widevisionstudio.com/archives/3560