பூமிக்கான திரைப்படங்கள் (FILME FÜR DIE ERDE)

சுவிற்சர்லாந்து நாட்டில், சுற்றுச்சூழல் சார்ந்த விடயங்களைப் பேசக்கூடிய திரைப்படங்களைத் திரையிடுவதற்கான ஒரு திரைப்பட விழா, ‘FILME FÜR DIE ERDE’ என்னும் மகுடத்துடன் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
2025-09-13 முதல் 2025-09-20 வரை இத் திரைப்பட விழா நடைபெறும்.
‘Scars of Growth’ என்னும் புனைவுசாராத் திரைப்படம், kinok திரையரங்கில் (St. Gallen) இன்று திரையிடப்பட்டபோது பார்த்தேன்.
2025-09-13
அமரதாஸ்
