நவம்பர் 27, 2025

எத்தனை வழிகளில் எத்தனை விதங்களில் எத்தனை எத்தனை தியாகச் சாவுகள்..!
விடுதலையின் பெயரால் தியாகச் சாவடைந்த எல்லோருக்கும் அஞ்சலி..!
குறிப்பு: நீண்டகாலமாகச் சேகரித்து வைத்திருந்த பெரும்பாலான ஆவணங்கள் அழிந்த பின்னரும், அவ்வப்போது சேகரிக்க முடிந்த ஈழ விடுதலைப் போராட்டம் சார்ந்த ஒளிப்படங்களில் இது முக்கியமானது. இதில் இருக்கும் மூவரோடும் பழகிய அனுபவங்கள் மறக்க முடியாதவை. விமர்சனங்களுக்கு அப்பால், விடுதலைப் போராட்டச் செல்நெறியில் மிக முக்கியமான பங்களிப்புகளை வழங்கிய இவர்கள் சார்ந்த அறியப்படாத விடயங்கள் வரலாற்றுப் பதிவுகளாக வேண்டியவை.
அமரதாஸ்
நவம்பர் 27, 2025
