THROUGH THE GREY ZONES : PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES

THROUGH THE GREY ZONES : PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES

After years of hard work…

Coming soon from ‘Wide Vision Studio’…

This book is conceived and presented as one for an international audience. I plead you to understand the plight of thousands of innocent Tamil people who were affected by the war.

I strongly believe that this book will function as an important archive and belonging of Eelam Tamil community. I have the sense of fulfilling an enormous historic duty.

பல்வேறு இன மற்றும் கலாச்சாரப் பின்னணிகள் கொண்டிருக்கக்கூடிய அனைத்து விதமான சர்வதேசப் பார்வையாளர்களுக்குமானதாக இந்த ஒளிப்பட நூல் அமைந்திருக்கிறது. போரிலே மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் புரிந்துகொள்ளுமாறு எல்லோரிடமும் வேண்டுகிறேன்.

ஈழத்தமிழினத்தின் மிக முக்கியமான ஆவணமாக, சொத்தாக இந்த ஒளிப்பட நூல் இருக்கும் என்று திடமாக நம்புகிறேன். ஒரு பெரும் வரலாற்றுக் கடமையை நிறைவுசெய்திருப்பதாக உணர்கிறேன்.

The video link is below (This is a short first introduction in Tamil.)