Tears of Tamils : A long journey from the war zones of Sri Lanka – Documentary film screening (Oslo)

‘Tears of Tamils : A long journey from the war zones of Sri Lanka’ என்னும் விவரணத் திரைப்படத்தின் திரையிடலும் கலந்துரையாடலும், பலரது பங்கேற்புடன் ஒஸ்லோவில் 2019-11-03 அன்று நடைபெற்றது. முதன் முறையாக நடைபெற்ற இத் திரையிடல் நிகழ்விலே, கலைஞரும் சுயாதீன ஊடகருமான அமரதாஸ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இடம் : Fossum gård Kultursal ( Stovner), Oslo
காலம் : 2019-11-03, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00

Video Link

Tears of Tamils : A long journey from the war zones of Sri Lanka – Documentary film (Short version) Link