கனடா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒளிப்படக்காட்சியின் பதிவு

இலங்கையின் இறுதிப் போர்க்காலத்தில் அமரதாஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒளிப்படங்கள், இந்த வருடத்தின் (2024) ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இங்கிலாந்து, கனடா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளிற் காட்சிப்படுத்தப்பட்டன.

கனடா நாட்டின் நாடாளுமன்றத்தில் 07.05.2024 அன்று நடைபெற்ற ஒளிப்படக்காட்சியின் வீடியோப் பதிவுகளை இணைப்பிற் காணலாம்.

An exhibition of photographs made by Mr. Amarathaas during the last war in Sri Lanka at the Tamil Genocide Commemoration held in Canadian parliament. (07.05.2024)

Thanks for Video clips: EyeTamil TV