TROP CHAUD & FUTURE COUNCIL & BLACK WATER



‘பூமிக்கான திரைப்படங்கள்’ (FILME FÜR DIE ERDE) திரைப்பட விழாவின் ஐந்தாவது நாளில் (18.09.2025) TROP CHAUD திரைப்படத்தை Winterthur நகரில் உள்ள CAMEO திரையரங்கிலே பார்த்தேன். ஆறாவது நாளில் (19.09.2025) FUTURE COUNCIL மற்றும் BLACK WATER ஆகிய திரைப்படங்களை, சூரிச் நகரில் உள்ள blue Cinema Capitol திரையரங்கிலே பார்க்க முடிந்தது.

2025-09-19
அமரதாஸ்
