சூரிச் திரைப்பட விழாவில் Traces of What Remains திரைப்படம்

 

சூரிச் திரைப்பட விழாவில் 2025-10-03 அன்று, சுவிஸ் திரைப்பட இயக்குநர் லிசா பிளட்டர் (Lisa Blatter) இயக்கிய Traces of What Remains (Von dem, was bleibt) என்னும் திரைப்படம் பார்க்க முடிந்தது.

சூரிச் நகர்ப்புறப் பின்னணியில், காதல் மற்றும் உறவுச் சிக்கல்களை வித்தியாசமான திரைமொழியிலே பேசும் திரைப்படம் இது. திரையிடலின் பின்னர், இயக்குநருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

2025-10-03
அமரதாஸ்