Welcome to Wide Vision Studio

Movement for Arts and Media Activities

Wide Vision Studio என்னும் பெயரில் அமைந்துள்ள இந்த இணையத்தளமானது, கலைகள் மற்றும் ஊடகவியல் சார்ந்த சுயாதீன ஊடக இயக்க வெளியாக அமைந்திருக்கும்.

A brief introduction about Amarathaas

அமரதாஸ் தொடர்பான மேலதிக விடயங்களை, ‘நேர்காணல்கள்’ (INTERVIEWS) பகுதியில் உள்ள அவரது நேர்காணல்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

Our Services

null

Photography

பல வகைப்பட்ட ஒளிப்படங்களை உருவாக்கி வழங்குதல்
null

Journalism

ஊடகவியல் சார்ந்த சுயாதீனச் செயற்பாடு
null

Publications

பல்துறை சார் நூல்களை வடிவமைத்து வெளியிடுதல்
null

Filmmaking

திரைப்படங்கள் தயாரித்து வெளியிடுதல்.

Recent Post

Photo exhibition at Indian University

In the M. F. Hussain Art Gallery of Jamia Millia University in Delhi, India, a series of photographs made […]

செம்மணி நிலத்தின் அவலங்கள்

 
யாழ். மாவட்டத்தின் ‘செம்மணி’ என்னும் பகுதியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளில் மீட்கப்பட்டுள்ள ஒரு எலும்புக்கூட்டுத் தொகுதியின் ஒளிப்படம், போலிச் செய்தியோடு சமூக வலைத்தளங்களிற் பகிரப்படுகிறது.
 

தன் […]

தமிழறிஞர் வீ. பரந்தாமன்

தமிழ் அறிஞர், பண்டிதர் வீ. பரந்தாமன் அவர்கள், எல்லோருடனும் அன்பொழுகப் பேசக்கூடிய உணர்வுபூர்வமான மனிதர். ‘பகுத்தறிவு’ கொண்ட தமிழ்ப் பற்றாளர். பல்வேறு பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் தமிழ் […]

பிரபாகரன் தியாகச்சாவு தொடர்பாக ஒரு நேர்காணல்

 
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களது தியாகச்சாவு 2009-05-19 அன்று நிகழ்ந்தது. (பல்வேறு ஆதாரங்களின் துணையுடன் ஆய்வு செய்து, நீண்ட காலமாக இதைச் சொல்லிவருகிறேன்.) 
 
அவரது […]

காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய உரை

 
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக, அண்மையில் நான் நிகழ்த்திய உரை இது. (இணைப்பில் வீடியோப் பதிவு உள்ளது.) 

 
ஊடகரும் எழுத்தாளருமான நண்பர் சண் தவராசா அவர்களின் ‘காணாமல் […]

பிரபாகரன் தியாகச்சாவு எப்போது?

 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் திரு. பிரபாகரன், ‘தியாகச்சாவு’ அடைந்த திகதி தொடர்பாக மாறுபட்ட கருத்துகள், தகவல்கள் நீண்டகாலமாக உலாவுகின்றன. இந்த விடயம் தொடர்பான தகவல்களையும் ஆதாரங்களையும் இயன்றவரை சேகரித்து […]

அவளின் கலகம்

 
ஒரு பெண்ணும் பன்னிரண்டு ஆண்களும் இணைந்து செயற்படும் ஒரு நாடகக் குழுவிற்குள் நடைபெறக்கூடிய நிகழ்வுகளை மையப்படுத்தி நுட்பமாக நெய்யப்பட்டிருக்கிறது, 2024 இல் வெளியான ‘ஆட்டம்’ (Aattam) […]

ஊடகர் ஆனந்தி சூரியப்பிரகாசம்

 
உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில், ‘BBC தமிழோசை’ வானொலி நிகழ்ச்சிகள் மூலம் ஊடகராக நன்கு அறிமுகமானவர் ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள்.
 

போரினாற் பாதிக்கப்படும் சிறுவர்கள், […]

THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES

Amarathaas’s photo book has been released.

கலைஞரும் சுயாதீன ஊடகருமான அமரதாஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட பல நூறு ஒளிப்படங்கள், ‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES’ என்னும் இந்த ஒளிப்படப் பெருநூலில் இருக்கின்றன. இதுவரை, வேறெங்கும் வெளிவந்திராத ஒளிப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இவை, இலங்கை இறுதிப் போர் சார்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் ஈழத்தமிழரது போர்க்கால அவல வாழ்வியலின் பரிமாணங்களையும் எடுத்துரைக்கும் காட்சி ஆவணங்களாக விளங்குகின்றன.

Hundreds of photographs made by artist and independent journalist Amarathaas are in this biggest photo book titled ‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES’. It is noteworthy that this book also features photographs that have not been published anywhere else. These visual documents narrate the hidden truths about the final war in Sri Lanka and the dimensions of the tragic wartime life of Eelam Tamils.

Contact: info@widevisionstudio.com

Interviews

பிரபாகரன் தியாகச்சாவு தொடர்பாக ஒரு நேர்காணல்

 
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களது தியாகச்சாவு 2009-05-19 அன்று நிகழ்ந்தது. (பல்வேறு ஆதாரங்களின் துணையுடன் ஆய்வு செய்து, நீண்ட காலமாக இதைச் சொல்லிவருகிறேன்.) 
 
அவரது […]

ஒரு கேள்வி, ஒரு பதில், ஒரு நேர்காணல்

கேள்வி : உங்களது போர்க்கால ஒளிப்படங்கள் சார்ந்த ஒளிப்படக்காட்சிகளை நீங்கள் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் நிகழ்த்துவதற்கான காரணம் குறித்தும், அவை சார்ந்த அனுபவங்கள் பற்றியும் கூற முடியுமா?
பதில் : இலங்கையின் இறுதிப் […]

உலக ஒளிப்பட தினத்தில் அமரதாஸ் அவர்களின் சிறப்பு நேர்காணல்

உலக ஒளிப்பட தினத்தை முன்னிட்டு, 2020.08.19 அன்று சுயாதீன ஊடகரும் கலைஞருமான அமரதாஸ் அவர்கள் சிறப்பு நேர்காணல் ஒன்றினை வழங்கியுள்ளார். அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஊடகரும் எழுத்தாளருமான […]

அனுபவங்களே படைப்புகளை வழிநடத்துகின்றன – அமரதாஸ் நேர்காணல்

 
 
கிராமங்களூடாகவும் மண்பட்டினங்களூடாகவும் கடற்கரை ஓரக் கிராமங்களூடாகவும் அவர் மண்ணையும், மனிதர்களையும், மரம் செடி கொடிகளையும், சூரியனையும், நிலவையும், கடலையும் தரிசித்தவாறு பயணப்பட்டுக் கொண்டிருப்பவர். ஒளிப்படங்கள் மூலம் […]

தாமதிக்கப்படுகிற நீதி மறுக்கப்படுகிற நீதியாகும் – அமரதாஸ் நேர்காணல்

 

உங்களைப் பற்றிய அறிமுகத்தைச் சுருக்கமாக வெளிப்படுத்த முடியுமா?

ஈழத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில், ஒரு அழகிய கிராமத்திலே பிறந்தவன் நான். சிறுவனாக இருந்தபோது தன்னிச்சையாக ஓவியங்கள் வரைய ஆரம்பித்தேன். […]

அமரதாஸ் – நேர்காணல் 2006

ஐரோப்பியத் தொலைக்காட்சிச் சேவை ஒன்றின் நிகழ்ச்சிக்காக, கிளிநொச்சியில் 2006 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலே பதிவு செய்யப்பட்ட நேர்காணல் இது. 

Copyright – Wide Vision Studio All Rights Reserved. 
இந்த இணைய தளத்தில் பதிவாகியிருக்கும் ஒளிப்படங்கள் மற்றும் உள்ளடக்கங்கள் அனைத்தும் காப்புரிமை கொண்டவை. அவற்றை வேறு ஊடகங்களில் பகிர (Share) முடியும். மீள்பதிவு அல்லது நகலாக்கம் (Re Release or copy) செய்ய, எழுத்து மூல முன் அனுமதி பெறப்பட வேண்டும்.